நாட்டை பிரித்த ஜின்னாவுக்கு ஆந்திராவில் நினைவு சின்னம் என்ன கொடுமை சார்!

நாட்டை பிரித்த ஜின்னாவுக்கு ஆந்திராவில் நினைவு சின்னம் என்ன கொடுமை சார்!

Share it if you like it

பல தேச பக்தர்கள்  கண்ணீர், ரத்தம், வியர்வை, ஏன் தன் குடும்பம் என்று கூட பாராமல் நாட்டின் விடுதலையே எங்கள் மூச்சு, என்று தீவிரமாக வெள்ளையர்களை எதிர்த்து போராடினர்.

பலர் தங்கள் இன்னுயிரையும் சொல்லோண்ணா கடும் துயரத்தையும் அனுபவித்ததன் விளைவாக நம் நாடு சுதந்திரம் அடைந்தது. அனைத்து மக்களும் சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே ஜின்னா மதத்தின் அடிப்படையில் எங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று அட(மத)ம் பிடித்தது போல் உறுதியாக இருந்தார்.

அதுமட்டுமின்றி  தேசத்தின் பாக பிரவினையின் போது லட்சக்கணக்கானவர்களின் உயிரை பறித்த பொறுப்பை கொண்ட முகமது அலி ஜின்னாவின் நினைவு சின்னம் இன்றும் பாரதத்தில் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பது மிகப்பெரிய கொடூரம் அவமானம் என்று பலரின் கருத்தாக இருந்து வருகிறது. மேலும் இது எப்பொழுது கட்டப்பட்டது என்று உறுதியான தகவல் இல்லை. இது சுதந்திரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

https://twitter.com/TIinExile/status/1234768269766037504

 

 


Share it if you like it