நிருபர் கேள்விக்கு அமித்ஷா “பளார்” பதில்..!

நிருபர் கேள்விக்கு அமித்ஷா “பளார்” பதில்..!

Share it if you like it

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்பொழுது மேற்குவங்கத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.. அப்பொழுது நிருபர் ஒருவர் இவ்வாறு கூறியிருந்தார்..

நிருபர்; 

மம்தா பேனர்ஜி உங்கள் மகனுக்கு போன் செய்து மேற்கு வங்கத்தில் மாஸ்க் அணியாமல்.. உங்கள் தந்தை சுற்றி வருகிறார்.. அவர் உடல் நிலை குறித்து கவலைப்படுவதாக கூறியதாக நிருபர் அமித்ஷாவிடம் கூறியிருந்தார்..

அமித்ஷா;

நான் மாஸ்க் போடாதது கவலையா அல்லது அவரின் டாடி மேற்குவங்கம் வந்ததில் கவலையா என்று அமித்ஷா நிருபரையும் சேர்த்து சிரிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it