நிற வெறியை தூண்டும் வகையில் சீனாவில் நிகழ்ந்த கொடூர-கண்காட்சி!

நிற வெறியை தூண்டும் வகையில் சீனாவில் நிகழ்ந்த கொடூர-கண்காட்சி!

Share it if you like it

சீனாவில் பரவிய கொரோனா தொற்றில், இதுவரை லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அன்பு, சகோதரத்துவம், அனைத்திற்கும் தாங்கள் தான் எடுத்துக்காட்டு என்று, மாய தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, உள்ள கட்சி கம்யூனிஸ்ட்.

இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த அட்சியின் கீழ் மக்கள் அனுபவித்த துயரங்களுக்கு, முந்தைய மேற்குவங்கமும், இன்றைய கேரள அரசுமே தக்கச் சான்று என்று மக்கள், கருத்து கூறி வருகின்றனர்.

இஸ்லாமிய மக்களின் பெரும் மதிப்புக்குரியவராக திகழக்கூடியவர் இமாம் தவிடி.  சீனாவில் நடந்த கண்காட்சி காணொலியை அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கறுப்பின மக்களை மிகவும் கீழ்த்தரமாக கேலி, கிண்டல் செய்யும் வகையிலும். அவர்களின் உருவங்களை விலங்கினங்கள், தோற்றத்துடன் ஒப்பிட்டும் வகையில். அங்குள்ள புகைப்படங்கள், கண்காட்சியில் இடம் பெற்று இருப்பது. உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான சீனாவில் தொடர்ந்து நிகழும் கொடுமைகள் பற்றி இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன்? கண்டிக்கவோ, எதிர்ப்பு தெரிவிக்கவோ இல்லை. என்று நெட்டிசன்கள் அருணன், கனகராஜ் தோழர்களிடம் பொங்கல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Imamofpeace/status/1251053872996474880


Share it if you like it