Share it if you like it
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுவர் தமிழக கல்வித்துறை நம்பிக்கை….!
தமிழக மாணவர்களின் மனதில் கடும் அச்சத்தையும், குழப்பத்தையும், திமுக தலைவர்கள், நடிகர் சூர்யா, மற்றும் போலி போராளிகள், நீட் தேர்விற்கு எதிராக தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். கடந்த ஞாயிற்றுகிழமை நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நீட் தேர்வு குறித்த முழு விவரத்தையும் தந்தி டிவி வழங்கியுள்ளது.
- தமிழக அரசு பாட திட்டத்திலேயே அதிக கேள்விகள் கேட்கப்பட்டது. புள்ளி விவரங்களை வெளியிட்டு பள்ளி கல்வித்துறை மகிழ்ச்சி.
- நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களே அதிகம் தேர்ச்சி பெறுவர் தமிழக கல்வித்துறை நம்பிக்கை….!
- மாநில அரசு பாடத்திட்டத்தில் மிக நன்றாக படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு
- சிபிஎஸ்இ மாணவர்களுக்கு, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் கடும் போட்டியை கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பு
தமிழக பாடதிட்டத்திலிருந்து 97 சதவீத கேள்விகள் NEET தேர்வில் கேட்கப்பட்டிருந்தது..! 😒 @CMOTamilNadu 💥😍 pic.twitter.com/3p0pc56Fve
— Suren.A (@Suren_twitt) September 16, 2020
Share it if you like it