பாபர் காலத்தில் கட்டப்பட்ட மசூதி வடிவிலான கட்டிடத்தை திட்டமிட்டு இடிக்கப்படவில்லை, என CBI சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி,முரளிமனோஹர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு போன்றவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளனர்…
#தீர்ப்பு: ஏற்கனவே தீர்மானித்ததையே தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என்னும் அய்யம் எழுகிறது.இது தீர்ப்பு என்பதைவிட #தீர்மானிப்பு என்பதேசரி.பாபர்மசூதியை இடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நிராபராதிகளென அவர்களை விடுதலைசெய்த சிபிஐ மீதான நம்பகத்தன்மை தகர்ந்துள்ளது. #மேல்முறையீடு_செய்க! pic.twitter.com/mG3Ghinppv
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 30, 2020
பாபர் மசூதி அதுவாகவே மழையில் இடிந்து விழுந்தது
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
#பாபர்மசூதி #உச்சநீதிமன்றம்#சிபிஜ
— வன்னி அரசு (@VanniArasu_VCK) September 30, 2020
பாபர் மசூதி அதுவாகவே மழையில் இடிந்து விழுந்தது
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்
#பாபர்மசூதி #உச்சநீதிமன்றம்#சிபிஜ
— வன்னி அரசு (@VanniArasu_VCK) September 30, 2020