2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழியை, நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை செய்தது. அப்பொழுது திமுக தரப்பில் நீதி வென்றது, நீதி நிலைநாட்டப்பட்டது, என்று நீதிமன்றத்தை புகழ்ந்தனர். குற்றம் நிருபிக்க முடியால் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களை நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. இதற்கு திமுக தலைவர் சிபிஜயையும், நீதிமன்றத்தையும் விமர்சிக்கும் விதமாக கருத்து தெரிவித்து இருப்பதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம்!
அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த #BabriDemolitionCase-ல் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய #CBI பாஜக அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்! pic.twitter.com/W6tNkVO7Ht
— M.K.Stalin (@mkstalin) September 30, 2020