நோய் பரப்பிய சீனாவை சாறு பிழிந்த- டொனால்ட் ட்ரம்ப்!

நோய் பரப்பிய சீனாவை சாறு பிழிந்த- டொனால்ட் ட்ரம்ப்!

Share it if you like it

உலக சுகாதார அமைப்பு,  சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும். கொரோனா குறித்து தவறான தகவல்களை, கடந்த 3 மாதங்களாக அது பகிர்ந்து, வந்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது சீன வைரஸ் என்று கூறியதற்கு, இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள், ரத்த கண்ணீர் வடித்த நிலையில். ஐநா கூட்டத்தில் சீனா, மீது அமெரிக்கா வெகு விரைவில்  தடையை கொண்டுவர முடிவு செய்திருக்கிறது.

சீனா வீட்டோ பவர் அதிகாரம் கொண்ட நாடு. மறைந்த நேரு அவர்கள், வீட்டோ பவர் எங்களுக்கு வேண்டாம். சீனாவிற்கு வழங்குங்கள், என்று கூறியதன் விளைவை நாடு, இன்று வரை அனுபவித்து வருகிறது.

வீட்டோ பவர் இல்லாத நாடுகளில், இருந்து கொரோனா பரவி இருந்தால். வல்லவரசு நாடுகள் வரிசையில், வந்து கொரோனா பரவிய நாடுகள் மீது அதிகாரத்தை செலுத்தி இருக்கும். ஜப்பான் மற்றும் அமெரிக்கா, இன்னும் சில நாடுகள், சீனாவின் மீதும், WHO மீதும் கடும் கோபத்தில் உள்ளது. உலக நாடுகளுடன், மோடி நல்ல நட்புறவு பேணுவதால், வீட்டோ பவர் இந்தியாவிற்கு கிடைக்கும். என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.


Share it if you like it