பங்குச்சந்தை நிலவரம்

பங்குச்சந்தை நிலவரம்

Share it if you like it

ஒருவாரமாக தொடர் ஏற்றத்திலேயே இருந்த பங்குசந்தையானது இன்று சற்றே சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து 41,629 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 7.65 புள்ளிகள் சரிந்து 12,262 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் குறைந்தது. ஒரு டாலரானது 71.19 ரூபாய் என வாணிபமாகி வருகின்றது.


Share it if you like it