பசிக்கு தடுப்பூசி விஜய்சேதுபதி புதுகண்டு பிடிப்பு -பிரபல இயக்குனர் கிண்டல்!

பசிக்கு தடுப்பூசி விஜய்சேதுபதி புதுகண்டு பிடிப்பு -பிரபல இயக்குனர் கிண்டல்!

Share it if you like it

திராவிட கழகத்தின் தீவிர ஆதரவாளரும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தன் விருப்பபடி கருத்துக்களை கூறி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

அண்மையில் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!! என்று குறிப்பிட்டுள்ளார்.

பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா..

இவ்வாறு திரெளபதி படத்தின் இயக்குனர் ஜி.மோகன் விஜய் சேதுபதியின் டுவிட்டிற்கு பதிலளித்துள்ளார். மேலும் நெட்டிசன்கள் நடிகரின் பதிவிற்கு பலர் பொங்கல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

https://twitter.com/Parthi_rajesh26/status/1257634122589077506

.

https://twitter.com/boaperosa/status/1257718197349834752


Share it if you like it