படித்தவுடன் பிரித்துவிடவும்!

படித்தவுடன் பிரித்துவிடவும்!

Share it if you like it

சுற்றுசூழலை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதரின் கடமை. மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் பொருட்டு மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று தரம்பிரித்து கையாளும் படி மத்திய அரசு தொடர்ந்து வலியுத்தி வரும் நிலையில்  மீடியான் நிர்வாகம் தமது அலுவலகத்தில் இருவேறு குப்பைகளுக்கான தனித்தனி குப்பை கூடைகளை பயன்படுத்த துவங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது. இச்செய்தியை படித்தவுடன் குப்பைகளை தனித்தனியாக பிரித்துவிடவும்.


Share it if you like it