பட்டத்தில் சிக்கி வானில் பறந்த குழந்தை காணொளி உள்ளே…!

பட்டத்தில் சிக்கி வானில் பறந்த குழந்தை காணொளி உள்ளே…!

Share it if you like it

தைவானில் சமீபத்தில் பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 3-வயது சிறுமி பட்டத்தில் சிக்கி கொண்டால். இறை அருளால் சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட காணொளி தற்பொழுது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

A child in Taiwan was caught in a kite and swept high into the air ||  பட்டத்தில் சிக்கி அந்தரத்தில் பறந்த குழந்தை: ஒரு திடுக்கிடவைக்கும் காட்சி

https://twitter.com/AdvaitaKala/status/1300867284261416960


Share it if you like it