Share it if you like it
வேல்யாத்திரையை தடுக்கும் பொருட்டு கிறிஸ்தவ மிஷநரிகள், பிரிவினைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் எல். முருகன் அவர்கள் பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தக்க பதிலடியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
ஆக, செய்தி ஊடகங்களில் வந்த செய்தி பொய்…
முருகன் ஜி என்ன அழகா செருப்படி கொடுக்கிறார் பா…!!
இப்படி தொடர்ந்து செருப்படி வாங்கினாலும் இவங்களுக்கு இன்னும் புத்தி வரலையே!!இவங்க சொல்ற எல்லா செய்தியும் கட்டமைக்கப்பட்டது தான் போல!!
நன்றி: @ikkmurugan 4 vid— RaviKumar V 🇮🇳 (@raaga31280) November 12, 2020
Share it if you like it