பாஜக ஆளுகின்ற மாநிலத்தை பாராட்ட மனமில்லாத ஊடகங்கள் !

பாஜக ஆளுகின்ற மாநிலத்தை பாராட்ட மனமில்லாத ஊடகங்கள் !

Share it if you like it

  • கொரோனா நோய்கிருமியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசை பட்டில்களில் முதல் இடத்தில் மஹாராஷ்டிரா [காங்கிரஸ்], இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு [அதிமுக], மூன்றாம் இடத்தில் டெல்லி [ஆம் ஆத்மீ ]
    நான்காம் இடத்தில் தெலங்கானா [ராஷ்டிர சமிதி ], ஐந்தாம் இடத்தில் ராஜஸ்தான் [காங்கிரஸ் ], ஆறாம் இடத்தில் உத்திரபிரதேசம் [பிஜேபி] , ஏழாம் இடத்தில் ஆந்திரா [ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்], எட்டாம் இடத்தில் கேரளா [கம்யூனிஸ்ட்], ஒன்பதாம் இடத்தில் மத்திய பிரதேசம் [காங்கிரஸ்].
  • கேரளாவை விட உத்திர பிரதேசம் சற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கேரளாவை விட உ.பி 5 அல்லது 6 மடங்கு மக்கள்தொகையை அதிகம் கொண்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் ஐந்து இடத்தில் பிஜேபி இல்லை. ஆனால் இதனை எந்த ஊடகங்களும் அல்லது எந்த மதசார்பற்ற பத்திரியாகையாளரும் இந்த முயற்சியை பாராட்ட முன் வரவில்லை. ஏனெனில் அந்த மாநிலங்கள் எல்லாம் பிஜேபி அரசாங்கத்தால் ஆளப்படுகின்றன. அவர்களை பொறுத்தவரை மஹாராஷ்டிரா காங்கிரஸ் முதல்வரும், கேரளா கம்யூனிஸ்ட் முதல்வரும்தான் சிறந்த முதல்வர்கள் என்று நினைத்துள்ளனர்.
    தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு வரிசை பட்டியலில் கடைசியில் இருந்திருக்கும்.

Share it if you like it