பாஜக பெண் நிர்வாகிகள் மீது திமுகவின் அடியாட்கள் திடீர் தாக்குதல்…!

பாஜக பெண் நிர்வாகிகள் மீது திமுகவின் அடியாட்கள் திடீர் தாக்குதல்…!

Share it if you like it

காசு கேட்ட தேங்காய் கடை பெண் மீது தாக்குதல், கடனை சரியாக கட்ட முடியாத பியூட்டி பார்லர் பெண் மீது தாக்குதல், என்னிடம் தவறாக நடந்து கொண்ட நிர்வாகி மீது நடவடிக்கை எடுங்கள் என்று திமுக தலைமையிடம் புகார் தெரிவித்த பெண்னையே அதிரடியாக நீக்கியது என்று திமுகவின் வரலாறு இன்று வரை தொடர் கதையாகவே உள்ளது.

பாஜகவின் சுவர் விளம்பரத்தை அழித்து விட்டு. ஆணவ போக்கோடு நடந்து கொண்ட திமுகவினருக்கு. பாஜக பெண்கள் தங்களின், கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதனால் கொதிப்படைந்த திமுகவின் அடியாட்கள். பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தி இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக என்றும் பெண்களுக்கு எதிரான கட்சி என்பது இதன் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


Share it if you like it