பாபர் கட்டிடம் இடிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பு

பாபர் கட்டிடம் இடிப்பு வழக்கில் அதிரடி தீர்ப்பு

Share it if you like it

பாபர் காலத்தில் கட்டப்பட்ட மசூதி வடிவிலான கட்டிடம் முன்கூட்டியே திட்டமிட்டு இடிக்கப்படவில்லை, என CBI சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. பாபர் கட்டிடத்தை இடிக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அத்வானி,முரளிமனோஹர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு.


Share it if you like it