நாட்டு மக்களிடம் சிறிது நேரத்திற்கு முன்பு பாரதப் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.. கொரோனா காலத்தில் எச்சரிக்கையாகவும், பண்டிகையை பாதுகாப்பாகவும் கொண்டாடுமாறு கூறியிருந்தார்..
ஒன்றிணைவோம் வா என்று கொரோனாவை தமிழகம் முழுவதும் பரப்பிய திமுக நாட்டு மக்கள் நலன் கருதி பாரதப் பிரதமர் உரை நிகழ்த்தும் சமயத்தில் தனது வன்மம் நிறைந்த எண்ணத்தை உதயநிதி காட்டியுள்ளதாகவும்.. தமிழகத்தை ஆட்டி படைக்கும் இந்த கொரோனா குடும்பத்தை துடைத்தெறிய வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“ஒன்றிணைவோம் வா” என்று ஒவ்வாத வசனம் பேசிய, ஒரு கோமாளித் தலைமையின் கூறுகெட்ட வழிகாட்டுதலுக்கு கொடுக்கப்பட்ட விலை, கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் பலி. பரிதாபத்திற்குரிய உயிருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.#MKSசொன்னாரு_MLAவகொன்னாரு
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) June 10, 2020
த்தா இதையே 2G ராணியும் ,ராஜாவும் திகாருக்கு போகும் போது கேட்போம்….😂😂😂
உனக்கு லாம் அந்த சாவுகிராக்கி சவுக்கு தான் சரி.
😂😂😂 https://t.co/lZSGKHo8za— குமரி|ஜெயன்|பெயிண்டர். (@Jeyan_kumari) October 20, 2020
#கொப்பன்_சுடலைக்கு ஒழுங்கா #தமிழே தெரியாது, இதுல #ஹிந்தி வேறையா …..
போடா அங்கிட்டு……😂😛 pic.twitter.com/bl3ATglN2D— 💞SUPERSTAR BAKTHAN💞💞💞 (@AJITAJI2) October 20, 2020
என்னதான் தெரியும்… தமிழாவது உனக்கும் உங்கள் அப்பாவிற்கும் தப்பில்லாமல் துண்டு பேப்பர் இல்லாமல் பத்து நிமிடமாவது பேசுங்களேன்..
— Ganesh Ramakrishnan (@83acfc5d722f46f) October 20, 2020
அரசியல் நாடக கபோதிகள் திமுகவினர்
முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறனுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தினார்கள் என்று இவனது தாத்தாவிடம் கேட்டதற்கு அவருக்கு இந்தி தெரியும் என்று சொன்னார் திமுகவினர் என்றாலே பொய்யர்கள் திருடர்கள்— பொன்னியின் செல்வன் சு.சீனிவாசன் (@gpbB8TdXjpnglWq) October 20, 2020
— Soriyaar (@MKSIVANN) October 20, 2020