கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்னும் மசோதாவை பாஜக அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அதற்கு திமுக மூத்த தலைவர் கனிமொழி இவ்வாறு கருத்து தெரிவித்து இருந்தார்.
நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் மரண தண்டனை தீர்வாகாது என்று கனிமொழி பேசி இருந்தார். இது தான் திமுக பெண்களை பாதுகாக்கும் லட்சணமா என்று அந்நாட்களில் பலர் கனிமொழியை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.. இந்நிலையில் பாலியல் குற்றங்களை தடுக்க மரண தண்டனை ஒன்றே தீர்வு என்று கனிமொழிக்கு கேப்டன் தக்க பதிலடியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#JUSTIN | பாலியல் குற்றங்களை தடுக்க மரண தண்டனை ஒன்றே தீர்வு – விஜயகாந்த்@iVijayakant | #DeathSentence | #SexualAbuse pic.twitter.com/bUQB3RzFFU
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) October 13, 2020
நாட்டுல நடக்குற கற்பழிப்புக்கு குற்றத்துக்கு மரண தண்டனை தீர்வாகாது.. காரணம் மரண தண்டனை அழித்தால் திமுக வுக்கு உறுப்பினரும் இருக்க மாட்டான் ஓட்டு போட ஆளும் இருக்கமாட்டானுங்க.
தண்டனைகள் கடுமையாகாமல் குற்றங்கள் குறையாது. pic.twitter.com/I8iUWMMgaZ— Protagonist (@RaamanSpeaks) October 8, 2020