காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பா. சிதம்பரம்… திமுக மூத்த தலைவர் கனிமொழி எம்.பி ஹிந்தி மொழி தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்தை அவரும் அப்படியே வழி மொழிந்து உள்ளார்.
திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்களா என்று, பா. சிதம்பரம் ஹிந்தி மொழியில் பேசிய காணொலியை நெட்டிசன்கள் வேகமாக பகீர்ந்து வருகின்றனர். நான் மேடையில் மட்டும் தான் ஹிந்தியில் பேசுவேன், மற்றபடி எனக்கு ஹிந்தி தெரியாது என்பது போல் சிதம்பரத்தின் கருத்து அமைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி கனிமொழி MP அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது
— P. Chidambaram (@PChidambaram_IN) August 10, 2020
Oh My God !!!!!
A Tamil Leader speaking Hindi so that he can be projected as PM candidate by his party pic.twitter.com/cjpeWgIylz— Rishi Bagree (@rishibagree) August 10, 2020
ஹிந்தியை தேசிய மொழியாக வரவேற்கிறேன்.. நீங்களே சொன்னது சார்.. https://t.co/dmOhpOpAAv
— Suresh Kumar (@suressu) August 10, 2020
பா.சிதம்பரம் அவர்கள் மத்திய அமைச்சராக இருந்த பொழுது ஹிந்தி மொழியில் உரையாற்றிய காட்சி pic.twitter.com/upqpxFsj21
— vigneshwaran (@vigneshvicky146) August 10, 2020