ப. சிதம்பரத்தின் பொய்யை அம்பலப்படுத்திய, பிரபல அரசியல் விமர்சகர் காணொளி உள்ளே…!

ப. சிதம்பரத்தின் பொய்யை அம்பலப்படுத்திய, பிரபல அரசியல் விமர்சகர் காணொளி உள்ளே…!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பா. சிதம்பரம்… திமுக மூத்த தலைவர் கனிமொழி எம்.பி ஹிந்தி மொழி தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்தை அவரும்  அப்படியே வழி மொழிந்து உள்ளார்.

திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்களா என்று, பா. சிதம்பரம் ஹிந்தி மொழியில் பேசிய காணொலியை நெட்டிசன்கள் வேகமாக பகீர்ந்து வருகின்றனர். நான் மேடையில் மட்டும் தான் ஹிந்தியில் பேசுவேன், மற்றபடி எனக்கு ஹிந்தி தெரியாது என்பது போல் சிதம்பரத்தின் கருத்து அமைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it