பிக்பாக்கெட் அடித்த தி.மு.க பெண் கவுன்சிலர்..!

பிக்பாக்கெட் அடித்த தி.மு.க பெண் கவுன்சிலர்..!

Share it if you like it

கடப்பா கல், சுண்டல் கடை, தேங்காய் கடை, பிச்சைக்காரன், முதற் கொண்டு அனைவரிடமும் தி.மு.க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இன்று வரை தங்கள் கை வரிசையை காட்டி வருவதாக, நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் வேளையில் தி.மு.க-வின் முன்னாள் மாஜி பெண் கவுன்சிலர் பிக்பாக்கெட் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…


Share it if you like it