சீமானால் ஓரம் கட்டப்பட்ட சாட்டை துரைமுருகன். வருமானத்திற்கு வேறு வழியில்லாதா காரணத்தால். ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி அதன் மூலம் தன் குடும்பத்திற்கு ஆதாயம் தேடி வருவதாக நெட்டிசன்கள் இன்று வரை அவர் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மரணத்தை ஆபாச பேச்சாளர் சாட்டை துரைமுருகன் மிகவும் கீழ்த்தரமாகவும், மனித தன்மையற்ற முறையிலும் விமர்சனம் செய்து இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்துபோனவர் என்ற மரியாதைகூட இல்லாமல், அதுவும் இரண்டுமுறை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவரின் சாவை ரசித்து கொச்சைப்படுத்தும் இந்த "நாம் தமிழர்" கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்ற நாயை சாணியில் முக்கிய பிய்ந்த செருப்பால் அடிக்க நினைப்பவர்கள் Retweet செய்யுங்கள்.@americai pic.twitter.com/tn1z0u3CA1
— Thalaivar Darbarᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ🇮🇳 Jai Hind! (@Vijayar50360173) September 2, 2020