பிரதமருடன் அசாம் முதல்வர் சந்திப்பு

பிரதமருடன் அசாம் முதல்வர் சந்திப்பு

Share it if you like it

பிரதமர் நரேந்திர மோடியை, அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குடியுரிமை திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தின் சிலபகுதிகளில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் சோனோவால் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அசாம் மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து பிரதமரிடம் விளக்கினார். இன்று மதியம் சோனோவால் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it