பிரபல கட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய நடிகை..! ஆதரவு தெரிவித்த நடிகர் விஷால்…!

பிரபல கட்சிக்கு எதிராக குரல் எழுப்பிய நடிகை..! ஆதரவு தெரிவித்த நடிகர் விஷால்…!

Share it if you like it

திரை உலக மாஃபியாக்கள் கொடுத்த கடும் அழுத்தம் காரணமாக பிரபல நடிகர் சுஷாந்த் சிங் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கங்கனா ரணாவத் மிக கடுமையாக மாஃபியா கும்பலை எதிர்த்தார். அதோடு மட்டுமில்லாமல் பாகிஸ்தான் அரசு போல மகாராஷ்டிரா அரசு நடந்து கொள்வதாக கருத்து தெரிவித்து இருந்தார்.

இதனால் கடும் கோபம் அடைந்த சிவசேனா அரசு. நடிகைக்கு சொந்தமான 45 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடத்தின் சில பகுதிகளை விதிமீறல் என்று நோட்டீஸ் கொடுத்த அடுத்த நாளே இடித்து தள்ளியது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

பெண்ணுரிமை போராளியாக தன்னை அடையாளம், காட்டிக் கொள்ளும் கனிமொழி கூட,  கூட்டணி ஆட்சியின் அநியாயத்தை கண்டிக்காமல். இன்று வரை தொடர்ந்து மெளனத்தை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் விஷால் கங்கனா ரணாவத்திற்கு ஆதரவு கரம் நீட்டி இருப்பது திரை உலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1303640228272324615?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1303640228272324615%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEAAE0AEBFE0AEB0E0AEAAE0AEB2-E0AEA8E0AE9FE0AEBFE0AE95E0AF88E0AE95E0AF8DE0AE95E0AF81-E0AE85E0AEA8E0AF80E0AEA4E0AEBF-E0AE87E0AEB4%2F


Share it if you like it