பிரம்மோஸ் வெற்றி – ராஜ்நாத் வாழ்த்து

பிரம்மோஸ் வெற்றி – ராஜ்நாத் வாழ்த்து

Share it if you like it

நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைசோதனை வெற்றிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்:-
”பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிற்கு வாழ்த்துகள். உள்நாட்டு எரிபொருள் பயன்படுத்தப்பட்ட சூப்பர் சோனிக் கப்பல் ஏவுகணையின் மூலம் பாதுகாப்புத்துறைக்கான உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it