Share it if you like it
சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
பிறப்பால் நான் அமெரிக்கன், இதயத்தால் நான் இந்தியன். இந்தியா எனது வீடு அன்னை இந்தியாவைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்தியாவின் உண்மையான ஹீரோக்களுக்கு மிகப் பெரிய வணக்கம். ஓம் சாந்தி, சாந்தி, ஜெய் ஹிந்த் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசம் இல்லாமல் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர்கள் மத்தியில் அமெரிக்கர் ஒருவர் இந்திய ராணுவ வீரர்களின் இறப்பிற்கு தனது உணர்வினை வெளியிட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Share it if you like it
Thanks a lot ரெனீ லின் for your love and concern towards India and Indians. God bless you.