புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பொறுப்பேறார்

புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பொறுப்பேறார்

Share it if you like it

இந்தியாவின் 28 வது ராணுவ தளபதியாக ஜென்ரல் மனோஜ் முகுந்த் நரவனே பொறுப்பேற்றுள்ளார். ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது


Share it if you like it