ஹிந்து உணர்வுகளை புண்படுத்தும் நபர்களின் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு. வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி வங்காமல் தடை செய்து இருப்பது.. தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்… பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் தனது ஆதங்கத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
"இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்" என்று சொன்ன திரு @thirumaofficial அதை நியாயப்படுத்தி போராட்டம் நடத்தவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி!
ஆனால் இந்துக்களை இழிவுபடுத்துவதை கண்டிக்கும் வெற்றிவேல் யாத்திரைக்கு
தடை!இந்துக்கள் என்ன கிள்ளுக்கீரைகளா? https://t.co/vMyVCBYD91
— Vinoj P Selvam (@VinojBJP) November 5, 2020
இதுல எல்லாம் வராத "கொரோனா" வேல் யாத்திரை நடத்தினால் வந்துருமா மிஸ்டர். "காட்பாடி" 😉 pic.twitter.com/LbQhFKMW6P
— Raja Rajan ⚜️ (@Rajan1570) November 5, 2020
"குடிக்கிறவனுக்கு" வராத கொரோனா கையெடுத்து "கும்பிடுறவனுக்கு" வந்துருமாம்..!!
தடையை உடைத்து வேல் துள்ளி வரும்..!!
— Sk Palanikumar Yadav🇮🇳🚩 (@p_nikumar) November 5, 2020