பெண் பத்திரிக்கையாளரிடம் கேவலமான கருத்தை தெரிவித்த காங்கிரஸ் எம். பி சசி தரூர்..!

பெண் பத்திரிக்கையாளரிடம் கேவலமான கருத்தை தெரிவித்த காங்கிரஸ் எம். பி சசி தரூர்..!

Share it if you like it

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் அண்மையில் இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் யோகியிடம் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியிருந்தார்.

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்திய மக்களின் கருத்தாக உள்ளது. திமுகவை போலவே காங்கிரஸ் கட்சியும் பிண அரசியலை தற்பொழுது கையில் எடுத்து இருப்பது மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி-யுமான தசி தரூரிடம் பெண் பத்திரிக்கையாளர் பேட்டி காணும் பொழுது சசி தரூர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது அரசியல் செய்ய எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு என்று எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.
  • நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ராகுல் காந்தியின் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில். சமீபத்தில் கொரோனா பாதித்த பெண்மணியை இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவன் பலாத்காரம் செய்துள்ளான் இது குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை ராகுல் காந்தி..
  • காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் 16 பெண்கள் கடந்த சில வாரங்களுக்குள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து எல்லாம் ராகுல் காந்தி வாய் திறக்காமல் பாஜக மாநிலம், மோடி மீது உள்ள வன்மத்தால் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது கண்டிக்கதக்கது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/IndiaWakesUp_/status/1312357384371740672


Share it if you like it