Share it if you like it
- நபிகள் நாயகம் குறித்து அண்மையில் கார்ட்டூன் ஒன்றினை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கை வெளியிட்டது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக பள்ளி ஆசிரியர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது..
- அதே போல பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற தேவாலயம் ஒன்றில் புகுந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அங்கு பிராத்தனையில் ஈடுப்பட்டு இருந்த கிறிஸ்தவர்கள் மீது திடீர் தாக்குதல் நிகழ்த்தியதில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்..
- இந்நிலையில் பிரான்ஸ் நாடு அந்நாட்டில் உள்ள 76 மசூதிகளில் ரெய்டு நடத்திய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…
— கோகுல் गोकुल 🇮🇳 (@gokul_03_07) December 4, 2020
Share it if you like it
NOT ONLY FRANCE BUT ALSO EVERY COUNTRY HAVING SUCH HATE POLITIC MONGERING religion MUST DO THE SAME !
IT IS IN EVITABLE FOR THE PEACEFUL LIFE OF ALL OTHER KAFIRS !
FOLLOWING CHINA TOO MAY BE AN ACCEPTED PROCESS IN FUTURE TO CURB HATE MONGERING !