மதரஸாவில் பயிலும் மாணவனை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்..!

மதரஸாவில் பயிலும் மாணவனை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்..!

Share it if you like it

இஸ்லாமியர்களால் நடத்தப்படும் மதரஸா’வில், பயிலும் மாணவர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கும் காணொளியை பிரபல அரசியல் விமர்சகர் தாரெக் ஃபத்தா வெளியிட்டு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


Share it if you like it