சீனாவின் நாடு பிடிக்கும் எண்ணத்திற்கு, மத்திய அரசு தொடர்ந்து சாவு மணி அடித்து வருவதை உலகமே உற்று நோக்கி வருகிறது. இந்தியாவை ஏன் பகைத்து கொண்டோம் என்று. அந்நாடே தற்பொழுது உணரும் படியான பதிலடியை இன்று வரை மோடி தலைமையிலான அரசு கொடுத்து வருகிறது.
118 சீன செயலிகளுக்கு அண்மையில் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. பப்ஜி தடையால் மட்டுமே சீன நிறுவனத்திற்கு 3,400 கோடி ரூபாய் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக பேசும் பிரிவினைவாதிகள், பத்திரிக்கையாளர்கள், அரசின் நடவடிக்கைளை கிண்டல் செய்யும் நெறியாளர் சீப்பு செந்தில். போன்ற பலரும் மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கைகளை பார்த்து தற்பொழுது பாடம் கொண்டனர் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1301860259531755521