இந்திய ரயில்வே விடம் அவமானப்பட்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி.
மேற்குவங்க தலைநகரம் கொல்கட்டாவில் உள்ள பஜர் ஹாட் என்கின்ற பகுதியில் ரயில் பாலத்திற்கு மேலே கட்டப்படவுள்ள மேம்பாலத்தில் பணிகளை இந்திய ரயில்வே வேண்டும் என்றே தாமதம் செய்வதாக அம்மாநில முதல்வர் குற்றம் சாட்டி இருந்தார்..
பெடரல் இந்தியன் ரயில்வே நிர்வாகம் இவ்வாறு பதிலடியை வழங்கியுள்ளது..
பணிகளை துவங்குவதற்கு மாநில அரசின் PWD துறையிலிருந்து பாதுகாப்பு தரச் சான்றுகள் கட்டாயம் தர வேண்டும். அதை தந்தால் மட்டுமே மேம்பாலம் கட்டும் பணிகளை துவங்க முடியும். அதை தர வேண்டியது மாநில அரசின் கடமை.. அதைத் தவிர பாலம் கட்டுவதில் தாமதம் ஏற்பட வேறு எந்த காரணமும் இல்லை என்று மம்தா பானர்ஜிக்கு ரயில்வே நிர்வாகம் குட்டு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
All codal formalities prior to opening of the ROB have been completed. It is expected that mandatory safety certificate from PWD will be received shortly for giving clearance by Railways. No other issue is pending with Railways. https://t.co/I93NBUzAVo
— Eastern Railway (@EasternRailway) November 26, 2020
Mamta Didi is a terrorist.