Share it if you like it
மக்கள் என்ன செய்தியை பார்க்க வேண்டும், மக்களின் மீது என்ன செய்தியை திணிக்க வேண்டும் என்பதை தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் ஊடகங்களே முடிவு செய்வதாக மக்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில். புதிய தலைமுறை பள்ளி மாணவன் குறித்து வெளியிட்டு இருக்கும் செய்தி மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் எது உண்மை? சரியான செய்திகளை வெளியிடுவது தான் ஊடக தர்மம். தவறான செய்தியை வெளியிட்ட ஊடகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்புடைய நிருபரை கண்டிக்க வேண்டும். இது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது.
செய்தி 1: தினத்தந்தி. 2. புதிய தலைமுறை. pic.twitter.com/AxxqKytCpa
— Narayanan Thirupathy (@Narayanan3) October 3, 2020
Share it if you like it