’மாஸ்’ காட்டும் தமிழகம்..!

’மாஸ்’ காட்டும் தமிழகம்..!

Share it if you like it

சிறந்த நிர்வாகம், முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் நீர் மேலாண்மை போன்றவற்றில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவதாக.. இந்தியா டுடே செய்தி நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதற்காக, இந்தியா டுடே ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ் இ-கான்க்ளேவ் விருதுகள் 2020 விழாவினை நடத்தி தமிழக முதல்வருக்கு வழங்க இருந்த நிலையில்.. நிவர் புயல்  காரணமாக தற்பொழுது இந்த நிகழ்ச்சி வரும் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it