மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆபாச பேச்சாளர் தடா ஜெ ரஹிம்..!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆபாச பேச்சாளர் தடா ஜெ ரஹிம்..!

Share it if you like it

தடா ஜெ ரஹிம் மதநல்லிணக்கத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களையே இன்று வரை தனது டுவிட்டர் பக்கத்தில் பரப்பி வரும் நபராக  திகழ்கிறார். பாரதப் பிரதமர் மோடியை பற்றியும் மத்திய அரசை பற்றியும் தொடர்ந்து தவறான செய்திகளை மக்கள் மீது திணிப்பதும் தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை அவ்வபொழுது வெளிப்படுத்த கூடியவர் இவர் என்பது மக்களின் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

விபச்சாரிக்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்த மத்திய பாஜக அரசு. என்று அண்மையில் பிரபல நடிகை  கங்கணா ரணாவத் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம் குறித்து திமுகவின் ஆபாச பேச்சாளர் தெரிவித்துள்ள கருத்தை ஆமோதிக்கும் வண்ணம் தடா ஜெ ரஹிம் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீ ட்வீட்  செய்து உள்ளார்.

கட்சி வேறுபாடு, கொள்கை வேறுபாடு, எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு பெண் என்று கூட பாராமல். தடா ஜெ ரஹிம் தொடர்ந்து கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/arunece2/status/1309945181769093120


Share it if you like it