முழு பிரபஞ்சத்தையும்  ஒரே குடும்பமாக..!  ஏற்றுக்கொண்டது ஹிந்து மதமே…! அமெரிக்க எழுத்தாளர் புகழாரம்…!

முழு பிரபஞ்சத்தையும் ஒரே குடும்பமாக..! ஏற்றுக்கொண்டது ஹிந்து மதமே…! அமெரிக்க எழுத்தாளர் புகழாரம்…!

Share it if you like it

இந்த பிறவில் நிறைய புண்ணியம் செய்தால். அடுத்த ஜென்மத்தில் ஆன்மீக பூமியான இந்தியாவில் பிறக்கலாம். என்று சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் தனது சீடர்களுக்கு கூறியுள்ளார். உலகிற்கு பாரத நாடு அன்றிலிருந்து இன்று வரை வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் பல வெளிநாட்டினர் ஞானம், நிம்மதி, பக்திக்காக, புண்ணிய நாடான இந்தியாவை தேடி வருகிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

பிரபல அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஃப்ராவ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்து தர்மம் விலங்குகளை ஒரு ஆன்மா என்று கருதுகிறது. இந்து தெய்வங்களுக்கு விலங்குகளே வாகனமாக உள்ளன. கணேஷ், அனுமன், போன்ற சிலருக்கு விலங்கு வடிவங்கள் உள்ளன. புனித பசுவான காமதேனு அவளுக்குள் அனைத்து தெய்வங்களையும் வைத்திருக்கிறார். ஒரே புனிதமான குடும்பமாக முழு பிரபஞ்சத்தையும் ஏற்றுக்கொள்ளும் வேறு எந்த மதம்?


Share it if you like it