முஸ்லீம்களை விரட்டி அடியுங்கள்  – கூட்டணியில் குழப்பம்?

முஸ்லீம்களை விரட்டி அடியுங்கள் – கூட்டணியில் குழப்பம்?

Share it if you like it

 

சிவசேனாவின்  அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் இந்தியாவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள  பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முஸ்லீம்களை விரட்டியடிக்க  வேண்டும் என்று தெரிவித்துள்ளன. இதனால் அக்கூட்டணி கட்சிகளிடையே பெரும்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் அந்நாட்டு முஸ்லீம்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும்  இந்நிலையில். ஹிந்துத்துவா கொள்கையிலிருந்தும் சிவசேனா ஒருபோதும் விலகி செல்லாது, என  சாம்னாவில்  தெரிவிக்கப்பட்டு இருப்பது அம்மாநில மக்களால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Share it if you like it