இன்று காலை சென்னை ஆலந்தூர் மெட்ரோ ஸ்டேஷனில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் {TNTJ } -ன் NO CAA என்கிற ஸ்டிக்கர் ஒன்று ஒட்டிஇருந்தது. இதனை கவனித்த பொதுமக்கள் அதை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக்கொண்டனர். முதலில் கண்டுகொள்ளாத நிர்வாகம் எதிர்ப்பு வலுத்தவுடன் அதை நீக்கிவிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
Anti #CAA sticker of Tamil Nadu Thowheed Jamath (TNTJ) a Muslim Fundamentalist organization found in a car used by Chennai Metro at Alandur Station as Feeder Service.
This is an Insult for India.
Whoever responsible for this should be punished. @cmrlofficial @PiyushGoyalOffc pic.twitter.com/qANwKrAfHB
— Anand T Prasad (@itisatp) January 23, 2020