மோடி அரசின் மற்றொரு இமாலய சாதனை…!

மோடி அரசின் மற்றொரு இமாலய சாதனை…!

Share it if you like it

நாட்டு மக்களுக்கு தூய நீர் கிடைக்கும் பொருட்டு மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் எவ்வளவு மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்பதனை பாஜக தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it