ரம்ஜானுக்காக மசூதியை திறக்க அனுமதி அளித்த இம்ரான்கான் – கொரோனா எளிமையாக மக்களுக்கு பரவ அனுமதி அளித்த வள்ளல் !

ரம்ஜானுக்காக மசூதியை திறக்க அனுமதி அளித்த இம்ரான்கான் – கொரோனா எளிமையாக மக்களுக்கு பரவ அனுமதி அளித்த வள்ளல் !

Share it if you like it

கொரோனா நோய் தொற்றால் உலகம் முழுவதும் பாதிப்புகளும் இறப்புகளும் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அடிப்படைவாத முஸ்லீம் மதகுருமார்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ரம்ஜான் மாதத்தில் மசூதிகளை திறந்து வைக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அனுமதி அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் 13,915 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 292 பேர் கொரோனவால் உயிரிழந்த்துள்ளனர். கொரோனா நோய் தொற்றானது அதன் கோரத்தாண்டவத்தை காட்டி வரும் நிலையிலும் மக்களை பற்றி கவலை கொள்ளாமல் மசூதியில் கூட்டமாக தொழுகை நடத்த அனுமதி அளித்திருப்பது அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்லாமியத்தின் மைய புள்ளியான சவூதி அரேபியாவே மசூதியை மூடிவிட்டது. மேலும் பல இஸ்லாமிய நாடுகளிலும் கூட மசூதியை கொரோனா நோய் தொற்றினால் மூடியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it