முந்தைய காங்கிரஸ் அரசு போல் அல்லாமல் பாரதப் பிரதமர் மோடி.. நாட்டு மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இன்று வரை மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது…
மக்களின் நலன் கருதி இரவு, பகலாக, மிக கடுமையாக உழைத்து வரும் ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை மோடி தலைமையிலான அரசு தற்பொழுது நிறைவேற்றியுள்ளதை தமிழக பிஜேபி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது..
ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்!
வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது!
வீரர்களுக்கு கவுரவம்!ரூ.42,740 கோடி 20,60,220 பாதுகாப்புப் படை ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!
இத்திட்டத்தில் இதுவரை எவருக்கும் எந்த நிலுவையும் இல்லை!#5YearsOfOROP pic.twitter.com/FcttdfMTjs
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 7, 2020
நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கூட தீர்க்கும் சக்தி படைத்த அரசு மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் அரசுதான் https://t.co/abfFoDdIRz
— H Raja (@HRajaBJP) November 7, 2020
ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் என்ற நீண்ட நாள் ராணுவத்தினர் கோரிக்கையை நிறைவேற்றி வைத்த மோடி தலைமையிலான பா ஜ க அரசுக்கு ஒரு முன்னாள் ராணுவத்தினனின் ராணுவ வணக்கம். இதயம் கனிந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்லாசிகள்.
A prolonged (since 1973) issue of Ex-servicemen’s OROP solved and implemented by the BJP Govt. is a milestone, some points pending in this issue to be rectified, that already bring to the present Govt. and they assured it will be cleared soon… Jai Hindustan… Jai Hind… Bharath Matha ki Jai…