ராமர் கோவில் குறித்த துரைமுருகன் கருத்திற்கு, பாஜக இளைஞர் அணி தலைவர் ‘நச்’ பதில்…!

ராமர் கோவில் குறித்த துரைமுருகன் கருத்திற்கு, பாஜக இளைஞர் அணி தலைவர் ‘நச்’ பதில்…!

Share it if you like it

கோடிகணக்கான ஹிந்துக்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமான ராமர் கோவில் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனை சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்  தோழர்கள், கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

திமுகவின் மூத்த தலைவர் திரு. துரைமுருகனும் ராமர் பூமி பூஜையினை கிண்டல் செய்யும் விதமாக விமர்சனம் செய்திருந்திருந்தார். இதற்கு பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் மனோஜ் செல்வம் சரியான பதிலடியை துரை முருகனுக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it