Share it if you like it
காதல் என்கின்ற பெயரில் சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பாவி பெண்களை மதமாற்றம் செய்வது.. காதலுக்கு மறுக்கும் பெண்களை படுகொலை செய்வது என்று தொடர் கதையாக இன்று வரை நிகழ்ந்து வருகிறது… இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் தற்பொழுது ’லவ் ஜிஹாத்’திற்கு எதிராக புதிய சட்டம் ஒன்றினை கொண்டு வந்துள்ளது..
- மதம் மாற்றி நடத்தும் திருமணங்கள் செல்லாது
- இந்த குற்றத்திற்கு உதவி செய்பவர்கள் மீது வழக்கு பதிவு
- கட்டாயமாக மதம் மாற்றி, திருமணம் செய்வோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை..

Share it if you like it