Share it if you like it
- பிகில் படத்தில் 300 கோடி ரூபாய் வசூல் சாதனை என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு கொண்டாடிய ரசிகர்களால், நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய வருமானவரி சோதனை நடந்து வருகின்றது.
- பிகில் சம்பளம் தொடங்கி மாஸ்டர் படத்திற்கான சம்பளம் வரை அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு நடிகர் விஜய்யிடம் 11 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
- கோடிகளில் சம்பளம் வாங்குவதை கவுரவமாக நினைக்கும் நடிகர்கள், அந்த சம்பளத்துக்கு உரிய வருமான வரியையும் முறையாக செலுத்த வேண்டும் என்கிற அக்கறை இல்லையேல் இப்படித்தான் சிக்கிக் கொள்ள நேரிடும் என்கின்றனர் திரைஉலகினர்.
Share it if you like it