வலுவான ஆதாரம் உள்ளது அண்ணாமலை IPS..!

வலுவான ஆதாரம் உள்ளது அண்ணாமலை IPS..!

Share it if you like it

உலக அளவில் இந்தியாவிற்கும், இந்திய அளவில் தமிழகத்திற்கு மிகப் பெரிய அவமானத்தை தி.மு.க – வை சேர்ந்த ஆ. ராசா ஏற்படுத்தி விட்டார் என்று அந்நாட்களில் மிக கடுமையான விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது.. தற்பொழுது ஜாமீனில் உள்ள ஆ.ராசா மற்றும் கனிமொழி வெகு விரைவில் ஊபத்தி உருட்ட செல்வார்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில்..

பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை 2- ஜி குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

4 thoughts on “வலுவான ஆதாரம் உள்ளது அண்ணாமலை IPS..!

  1. சீக்கிரம் தீர்ப்பை கொடுங்க இந்த சட்டமன்ற தேர்தலோடு பாராளுமன்ற தேர்தலையும் சேர்த்தே முடித்து விடலாம் இல்லேன்னா இடைத்தேர்தல் கடைத்தேர்தல்னு வரும் எங்கலாலே முடியலப்பா….

  2. திமுக உள்ள தள்ளுங்க அப்படியே நீங்களும் உள்ளேயே இருங்க

  3. Rafael file can not be missed. But there may be something that should not be made public. The intention of the people asking for defense procurement related information must be first found out
    As per the press reports, even Ragul can not be trusted. His party has sought support to defeat Modi
    He is also hobnobbing with china

Comments are closed.