வாடகைக்கு இருக்கிற நாய் தானடா நீ” கோவை திமுக நிர்வாகியின் திமிர் பேச்சு..!

வாடகைக்கு இருக்கிற நாய் தானடா நீ” கோவை திமுக நிர்வாகியின் திமிர் பேச்சு..!

Share it if you like it

திமுக மூத்த தலைவர் ஆ. ராசா திமுக தொண்டரை நாய் என்று அண்மையில் விமர்சனம் செய்தார். இதன்தொடர்ச்சியாக திமுக கட்சியின் கோவை திமுக நிர்வாகி ஒருவர் வாடகைக்கு இருக்கிற நாய் தானட நீ என்று திமுக நிர்வாகி ஒருவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it