விவசாய சட்டத்தால்  கருப்பு பணத்தின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன  – பிரதமர் 

விவசாய சட்டத்தால் கருப்பு பணத்தின் கதவுகள் மூடப்பட்டுவிட்டன – பிரதமர் 

Share it if you like it

நமாமி கங்கை’ இயக்கத்தின் கீழ், ஆறு திட்டங்களை, ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார் பின்னர் பேசிய பிரதமர்
விவசாயிகள், தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய நாடுமுழுவதும் உள்ள சந்தைகள் திறந்துவிடப்பட்டுள்ளன இது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இடைத்தரகர்கள் லாபம் பெறுவதையும் அதன் வாயிலாக கறுப்பு பணம் வருவதற்கான கதவுகளும், இந்த சட்டங்களால் மூடப்பட்டுவிட்டன. அதனால் தான், எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கின்றன. விவசாயிகள் வழிபடும் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களுக்கு தீ வைத்து, அவர்களை கொளுத்தி அவற்றை அவமதிக்கின்றனர்.இவ்வாறு, பிரதமர்  மோடி பேசினார்.


Share it if you like it