விளம்பர புலி ஸ்டாலின் எங்கே?

விளம்பர புலி ஸ்டாலின் எங்கே?

Share it if you like it

சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள களியக்காவிளையில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட துனண ஆய்வாளர் வில்சன், தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக முதல்வர் இறந்த காவலர் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியும் அவரின் குடும்ப உறுப்பினருக்கு அரசுவேலையும் வழங்கியுள்ளார். இந்நிலையில் சுஜூத், அனிதா, இவர்களின் மரணத்திற்கு நேரில் சென்று நிதி உதவி அளித்து மத்திய, மாநில அரசுகளை கடுமையாக கண்டித்து விளம்பரம் தேடிய ஸ்டாலின்.

இச்சம்பவத்திற்கு தன்னுடைய கண்டனத்தை கூட தெரிவிக்காமல் இருப்பது எங்கே  அச்சமூகத்தின் ஒட்டு கிடைக்காமல், சென்று விடுமோ என்று அச்சம் கொள்வதாக நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.


Share it if you like it