ஏழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு விவசாய திருத்த மசோதாவை சமீபத்தில் கொண்டு வந்தது. இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வகைகளில் பலன் பெறுவர் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
விவசாய மசோதா குறித்து திமுக உட்பட பல எதிர்க்கட்சிகள் தவறான கருத்தினை மக்கள் மீது திணித்து வருகின்றனர் என்பது நிதர்சனம். தமிழக விவசாயின் குடும்பம் ஒன்று தனது வேதனையை தெரித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#newsroomexperts #socialmediaeconomists #FarmBills2020 ஐ எதிர்ப்பளர்களுக்கு இந்த வீடியோ தமிழகத்தின் ஏழை விவசாயிக்கு 20 கிலோ கத்திரிக்காய்க்கு 100₹ விலை கிடைக்கிறது. 10₹ மண்டி கமிஷன் மற்றும் 30₹ போக்குவரத்து. அவர் கேள்விக்கு பதில் இருக்கிறதா 😠🤬😠 pic.twitter.com/AiTxSbuRbg
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 6, 2020