விவசாயியின் குமுறலுக்கு பதில் அளிப்பாரா ஸ்டாலின்?..

விவசாயியின் குமுறலுக்கு பதில் அளிப்பாரா ஸ்டாலின்?..

Share it if you like it

ஏழை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு விவசாய திருத்த மசோதாவை சமீபத்தில் கொண்டு வந்தது. இதன் மூலம்  விவசாயிகள் பல்வேறு வகைகளில் பலன் பெறுவர் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

விவசாய மசோதா குறித்து திமுக உட்பட பல எதிர்க்கட்சிகள் தவறான கருத்தினை மக்கள் மீது திணித்து வருகின்றனர் என்பது நிதர்சனம். தமிழக விவசாயின் குடும்பம் ஒன்று தனது வேதனையை தெரித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Share it if you like it